NationNews

ஒன்ராறியோ நகராட்சி மற்றும் கல்விச்சபைகளுக்கான தேர்தல்களில், நான்கு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி

ஒன்ராறியோ அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி நகராட்சி மற்றும் கல்விச்சபைகளுக்கான தேர்தல்களில் 10க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்தனர் நால்வர் மட்டுமே அதில் முன்னேற்றம் கண்டார்கள்

மார்க்கம் நகரசபையின் உறுப்பினராக ஜூனிட்டா நாதன் தெரிவு– City of Markham Ward 7 Councillor Juanita Nathan (Elected) 5,388 (உறுதிப்படுத்தாத வாக்கு)

நீதன் சான் தெரிவு – Toronto District School Board Ward 17 (City wards 21) Votes Received 4363 31.11% (உறுதிப்படுத்தாத வாக்கு)

யாழினி ராஜகுலசிங்கம் தெரிவு – Toronto District School Board Ward 21 (City wards 23) 5372 46.80% (உறுதிப்படுத்தாத வாக்கு)

அனு சிறிஸ்கந்தராஜா தெரிவு – Toronto District School Board Ward 22 (City wards 25) Votes Received 6338 44.04% (உறுதிப்படுத்தாத வாக்கு)

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!