ஒன்ராறியோ பள்ளி பேருந்துகளில் புதிய கட்டாய அம்பர்(amber)-சிவப்பு(red) விளக்கு எச்சரிக்கை
ஒன்ராறியோ பள்ளி பேருந்துகளில் புதிய அம்பர்-சிவப்பு விளக்கு எச்சரிக்கை அமைப்பை சட்டம் ஆகிறது

ஜூலை மாதம் புதிய சட்டத்தின்படி ஒன்ராறியோ பள்ளி பேருந்துகளில் செப்டம்பர் மாதம் தமது வாகனங்கள் ஆயத்தமாக உள்ளன என்று இயக்குனர்கள் அறிவித்துள்ளனர் அதன்படி ஒன்ராறியோ பள்ளி பேருந்துகளில் புதிய அம்பர்-சிவப்பு விளக்கு அமைப்பை நீங்கள் வாகனம் ஓடும் போது எப்படி விளக்குளை பார்த்து நிறுத்தி போவதுபோல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இதனை மீறுவோருக்கு $490 அபராதம் மற்றும் ஆறு புள்ளிகள் குறைபாடு