ஒன்ராறியோ 2022 தேர்தல் பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக நாளை ஆரம்பம்
ஒன்ராறியோ சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று கோரி மாகாணத்தின் லெப்டினன்ட் கவர்னரை செவ்வாயன்று பிரதமர் டக் ஃபோர்ட் சந்தித்தார்.
எலிசபெத் டவ்டெஸ்வெல் அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, தேர்தலுக்கான ரிட்கள் புதன்கிழமை வெளியிடப்பட வேண்டும் என்றும் முறையாக ஜூன் 2 ஆம் தேதியை தேர்தல் நாளாகப் பெயரிட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
அதாவது 2022 தேர்தல் பிரச்சாரம் நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்கும்
நீங்கள் ஜூன் மாதம் நடக்க இருக்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
