ஓபன் ஷாட்(Open Shot) காணொளி தொகுப்பு மென்பொருள் இணையவழி உரையாடல்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் -112
கட்டற்ற மென்பொருள் தினம் – 2022
கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வு
காலம்: 19.11.2022 சனிக்கிழமை , பி ப 7.30-8.30
தலைப்பு:
ஓபன் ஷாட்(Open Shot) காணொளி தொகுப்பு மென்பொருள்

உரை :
த.தனசேகர் Linux DevOps Admin , ழ மென்னகம் , சென்னை , தமிழ்நாடு
jitsi இணைய வழி நிகழ்வில் பங்கேற்க இணைப்பு:
https://meet.jit.si/OpenShotVideoEditorSoftware
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன், செயலாளர்,தமிழறிதம்
வட்ஸ்அப் எண்:
+94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
குறிப்பு: இம் முறை நிகழ்வு ஜிப்சி(jitsi) மீற் வழியில் நடைபெறும்.