நிகழ்வுகள்-Events

கட்டற்ற கல்வி வளங்களும் அணுக்க உரிமைகளும் – இணையவழி உரையாடல்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண்:109
கட்டற்ற மென்பொருள் தினம் – 2022
கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வு
காலம்:
29.10.2022 சனிக்கிழமை பி ப 7.30-8.30  


தலைப்பு:
கட்டற்ற கல்வி வளங்களும் அணுக்க உரிமைகளும்
பரதன் தியாகலிங்கம்,
நூலக நிறுவனம்,இலங்கை
ஒருங்கிணைப்பு:  சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்

நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020
வட்ஸ்அப் எண்: +94766427729  

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!