கட்டற்ற மென்பொருள் தினம் – 2022 தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -104
Live
கட்டற்ற மென்பொருள் தினம் – 2022 சிறப்பு இணையவழி நிகழ்வு
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் -104
கட்டற்ற மென்பொருள் தினம் – 2022 கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய சிறப்பு இணையவழி நிகழ்வு
17.09.2022 சனிக்கிழமை பி ப 7.30-8.30

- தமிழ் விக்கிப்பீடியா – என்ன, ஏன், எப்படி?
-மு.சிவகோசரன், கணினிப் பொறியியலாளர் ,இலங்கை
2.லினக்சும் தமிழ் லினக்சும்
-மு.மயூரன்,தமிழ்க் கணிமையாளர்,இலங்கை - “கட்டற்ற கல்வி வளங்கள்”
பரதன் நூலக நிறுவனம்,இலங்கை
4.திறந்த மூல மென்பொருள்: மோசில்லா
கலீல் ஜாகீர்,
விழுப்புரம்,
GNU லினக்ஸ் பயனர் குழுமம்.,
போளூர்,தமிழ்நாடு
5.பைத்தான் மொழியின் பலமும் பயன்பாடுகளும்
க.அம்பிகைபாகன்,சிரேட்ட விரிவுரையாளர் ,யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரி
நன்றியுரை;
க.சிவாஜினி
செயற்குழு உறுப்பினர்,தமிழறிதம்
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்
சூம் இணைப்பு:
https://us02web.zoom.us/j/81891038941?
pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09
நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020
வட்ஸ்அப் எண்: +94766427729 .
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com