நிகழ்வுகள்-Events

கணினிகளுக்கு நிகராகத் திறன்பேசிகளின் செயற்பாடு – இணையவழி உரையாடல்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் -116
காலம்: 2022-12. 17சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)
தலைப்பு: கணினிகளுக்கு நிகராகத் திறன்பேசிகளின் செயற்பாடு – உப தலைப்பு: நுட்ப மாற்றங்களை நன்கறிந்து கையாளுவோம்


உரையாளர்: காசி.ஜீவலிங்கம், கணினி விரிவுரையாளர்,
நிகழ் நிரலாளர்,
உதவிச் செயலாளர்,தமிழறிதம்
ஒருங்கிணைப்பு:
சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,
தமிழறிதம்
சூம் இணைப்பு: https://us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09
நுழைவு எண் : 818 910 38941 | கடவுச்சொல்: 2020

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!