NationNews

கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையர்களின் கொலை சம்பவம்

கனடாவின் ஒட்டாவாவில், இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் உட்பட 6 பேர் படுகொலை!
வாடகைக் குடியிருப்பாளர் சந்தேகத்தில் கைது

சந்தேக நபர்

கனடாவின் தலைநகரான ஒட்டாவில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளுடனான குடும்பமொன்றை சந்தேகநபர் கத்தியால் குத்தியதால் தாயும் நான்கு பிள்ளைகளும் கொல்லப்ப்ட்டுள்ளனர் எனவும் தந்தையார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறியப்படுகிறது. இச்சம்பவத்தின் போது மேலுமொருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவரும் இவ்வீட்டில் வாடகைக் குடியிருப்பாளராக இருந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

ஒட்டாவா புற நகர்ப்பகுதியிலுள்ள பார்ஹேவென் என்னுமிடத்திலுள்ள பெரிகன் ட்றைவ் வீதியிலுள்ள வீடொன்றில் புதன் இரவு (மார்ச் 06) பத்தரை மணிபோல் நடைபெற்ற இச்சமபவத்தின் போது கொல்லப்பட்டவர்களில் 5 பேரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள்:

  • தர்ஷனி பண்டாரநாயக்கா / ஏகநாயக்க (மனைவி – 35 வயது)
  • இனுக்கா விக்கிரமசிங்க (மகன் 7 வயது)
  • அஷ்வினி விக்கிரமசிங்க (மகள் 4 வயது)
  • றினாயனா விக்கிரமசிங்க (மகள் 2 வயது)
  • கெலி விக்கிரமசிங்க (மகள் 2 மாதம்)

கணவன் தனுஷ்கா விக்கிரமசிங்க (மதுரங்கா) உயிர் தப்பியிருந்தும் கை விரல்கள் மற்றும் ஒரு கண்ணில் காயங்களுண்டாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகிறது. குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரக்கூன் முபியயான்செல (காமினி) என்பவரும் இச்சமபவத்தின்போது கத்திக்குத்துக்கு உள்ளாகி மரணமடைந்திருக்கிறார்.

19 வயதுடைய ஃபப்றியோ டி சொய்சா என்னும் பெயருடைய வாலிபர் இந்த ஆறு கொலைகளினதும் முதற்தர கொலைச் சந்தேகநபராகக் கருதப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கனடாவிற்கு கல்வி கற்பதற்கான விசாவில் சமீபத்தில் வந்திருக்கலாமெனப் பொலிசார் சந்தேகிக்கின்றனர். இவரும் காமினி அமரக்கோனும் அதே வீட்டில் வசித்து வந்தார்கள் எனக் கூறப்படுகிறது. சமபவம் நடைபெற்று சில நிமிடங்களில் டி சொய்சா ஒட்டாவா நகர் மத்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்குடும்பம் வெவ்வேறு காலங்களில் கனடாவுக்கு வந்தவர்கள் எனவும் கடைக் குழந்தை கனடாவில் பிறந்தவரெனவும் தெரியவருகிறது. சம்பவம் நடைபெற்ற வீடு இக்குடும்பத்திற்குச் சொந்தமானதெனவும் 2013 இலிருந்து இவ்வீடு அவர்களுக்குச் சொந்தமாக இருக்கிறதெனவும் வீட்டு பதிவுகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

FOR IMMEDIATE RELEASE: Thursday, March 7, 2024  1:58 p.m.

Check against delivery

This afternoon we will be providing an update on a tragic act of violence in Barrhaven that has left six people deceased including four young children as well as one injured male.  

Before I continue, I want to acknowledge that this is a very difficult, complex and active investigation.

Some of the details we will share today are disturbing.

Here is what we can tell you:

At about 10:52 p.m. yesterday the Ottawa Police Service received two 911 calls from the Berrigan Dr. area reporting a suspicious incident where a man was yelling for help asking people to call 911.

Our team was immediately dispatched and the first officer arrived on scene minutes later.

As multiple units began to arrive, officers identified a suspect who was quickly arrested without incident. Paramedics were also called and began to arrive.

Officers entered the home to check on the safety of those inside and that is where they began to discover the six victims, the youngest of which is less than three months old.

The family are newcomers to Canada and are originally from Sri Lanka.

We have been working to advise the families of the deceased, many of whom are overseas.

A man, who is the father and husband of the victims was found at scene and was injured. He was taken to hospital where he remains in serious but stable condition.

The deceased are:

35 year old Darshani Banbaranayake Gama Walwwe Darshani Dilanthika Ekanyake.

She is the mother of the children.

Their seven year old son Inuka Wickramasinghe 

Their four year old daughter Ashwini Wickramasinghe 

Their two year old daughter Rinyana Wickramasinghe 

And their two and a half month old daughter Kelly Wickramasinghe 

Also, found deceased is 40 year old Ge Gamini Amarakoon who is an acquaintance of the family who has been living at the home. He recently arrived in Canada.

The investigation has found that an edged weapon was used to cause the deaths and injuries. To be clear, this was a mass killing not a mass shooting. 

We have arrested and charged a 19 year old male with six counts of first degree murder and one count of attempted murder. The accused is a Sri Lankan national who is believed to have been in Canada as a student.

He will appear in court later today after which, his name can be released.

We know there are a lot of questions about why this tragedy occurred. This is the focus of our homicide unit as they diligently investigate this tragic crime.

Our investigators and Forensic teams are working very hard to determine all of the facts and ensure justice is done. But that also means we must maintain the integrity of the investigation for court.

I want to emphasize that this was a senseless act of violence perpetrated on purely innocent people.

I know our whole community is shocked and mourning this event.

I want to offer my condolences to the loved ones of all of the victims for this unimaginable loss.

We are offering supports and we know the community is mobilizing.

We have reached out to community leaders, their temple and the High Commission and will ensure that we maintain that communication to assist their community

Of note, two of the children attended local schools. We have also reached out to the school board

We ask that anyone needing support, please reach out to the Distress Centre, available 24/7 at 613-238-3311.

This will undoubtedly weigh on the hearts of everyone for a very long time. A vigil has been established at the Palmadeo Park at the corner of Palmadeo Dr and Rodeo Dr., in memory of the victims. We ask that the public avoid the area of the crime scene as police continue to investigate.

I am also mindful of the impact this investigation can have on our members and other emergency responders.

Many officers have families of their own and these types of incidents can be especially troubling for all of us.

We are also offering supports and critical incident debriefs to our frontline responders, investigators, communications centre members and all other members involved.

படங்கள்:சமூக ஊடகங்களில் எடுக்கப்பட்டது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!