Nation

கனடாவின் முன்னாள் பிரதமர் John Turner 91வது வயதில் காலமானார்

கனடாவின் 17 வது பிரதம மந்திரி (served as a Liberal prime minister from June 30, 1984 to Sept. 17,1984) இவர் தனது 91வது வயதில் காலமானார்

Turner முதன்முதலில் 1962 ஆம் ஆண்டில் House of Commons தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி Pierre Trudeau’s caucus பல உயர் பதவிகளை வகித்தார், இதில் நீதி மற்றும் நிதி மந்திரி ஆகிய பதவிகளை வகித்தார்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!