Historical EventsNationNewsWorld

கனடாவின் Toronto நகரில் தமிழ் மரபுத் திங்கள் ஆரம்ப நிகழ்வு

கனடாவின் Toronto நகரில் நேற்று (06) தமிழ் மரபுத் திங்கள் பதினைந்தாம் ஆண்டு ஆரம்ப நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்து தமிழர்களுக்கான கொடியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கனடா நாடானது குடிவரவாளரின் வந்து தங்கிய நாடாகும். ஏனைய இன மக்கள் போலவே கனடாவின் பெரும்பான்மைப் பண்பாட்டோடு இணைந்து எமது அடையாளத்தையும் இழக்காமல் எமது மரபுகளையும் பேணிக் காப்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!