கனடாவில் சேவையில் தன் வாழ்நாளைக் கழித்த தமிழ்-கனடியர் விஜய் மதியழகன்.
கனடாவில் சேவையில் தன் வாழ்நாளைக் கழித்த தமிழ்-கனடியர்- இன்று கனடியப் பாராளுமன்றத்தில் இவரின் சேவையை பாராட்டி பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி அறிக்கையை வெளியிட்டார்
ஒட்டாவா காவல்துறையைச் சார்ந்த இளம் தமிழ் காவல்துறை அதிகாரியான விஜயபாலன் மதியழகன் செவ்வாய்க்கிழமை (14) இரவு ஒட்டாவாவில் இடம்பெற்ற மோட்டார் சயிக்கிள் விபத்தில் உயிரிழந்தார்
28 வயது நிரம்பிய விஜய் காவல்துறையில் இணைய முதல் கனேடிய இராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார். 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒட்டாவா காவல்துறையுடன் விஜய் இணைந்தார்
கனடாவில் சேவையில் தன் வாழ்நாளைக் கழித்த தமிழ்-கனடியர்- இன்று கனடியப் பாராளுமன்றத்தில் அவளின் சேவையைப் பாராட்டி பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி அறிக்கையை வெளியிட்டார்
“விஜயாலயன் “விஜய்” மதியழகன் ஒரு அர்ப்பணிப்புள்ள தமிழ்-கனடியர் ஆவார், அவர் தனது வாழ்நாளை கனடாவுக்கு சேவை செய்தார்”