கனடாவில் தமிழர் மரபுரிமை மாதம் & பொங்கல் விழாவை அதிர வைத்த MP ஹரி ஆனந்தசங்கரி
கனடாவில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழர் மரபுரிமை மாதம் மற்றும் பொங்கல் விழா
நேற்று(30)மாலை கனடாவின் ஒட்டாவா மாநகரில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நடந்த தமிழர் மரபுரிமை மாதம் மற்றும் பொங்கல் கொண்டாட்ட விழாவை அரசாங்கத்தின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் Gary Anandasangaree ஹரி ஆனந்தசங்கரி,கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் Anita Anand அனிதா ஆனந்த் மற்றும் அவரின் அலுவலகங்களின் உத்தியோகத்தர்களின் உதவியோடு நடத்தப்பட்டது


Prime Minister Justin Trudeau delivers remarks at a Tamil Heritage Month reception in Ottawa. The event is hosted by Gary Anandasangaree, the MP for Scarborough–Rouge Park, Ont., and Anita Anand, the MP for Oakville, Ont., and minister of national defence –Video:cpac
இந்த இவ்விழாவை அதிர வைத்த (உலக முதல் தமிழ் விழாவுக்கு ஒரு நாட்டின் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்த நடத்திய பெருமை) ஒரு காட்சியாக கனடாவின் பிரதமர்,கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் Anita Anand அனிதா ஆனந்த், பிரதான எதிர்க்கட்சியான கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் Pierre Poilievre, என்டிபி கட்சியின் தலைவர் Jagmeet Singh கனடிய பசுமைக் கட்சியின் தலைவர் Elizabeth May இன்னும் இருபதுக்கு மேற்பட்ட வெவ்வேறு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடு இல்லாமல் வருகை தந்து சிறப்பித்தனர்.












