NationNews

கனடா மார்க்கம் நகரில் துப்பாக்கி, போதைப்பொருளுடன் இருவர் கைது

23 வயதான அஜய்சன் பிரேமச்சந்திரன்(Ajayson PREMACHANDRAN) மற்றும் 24 வயதான கமீஷா கமலநாதன் (Kameesha KAMALANATHAN) ஆகியோர் மீது இந்த குற்றச்சாட்டுகளை பொலிஸார் பதிவு

YRP: Posted on Thursday June 02, 2022

மார்க்கம் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது(May 30, at around 10:40 p.m., York Regional Police were called to the area of Apollo Road and Fonda Road in Markham for reports of a “suspicious vehicle,”)

கடந்த 30ம் திகதி இரவு 10:40 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைத்துப்பாக்கி, ஒரு சைலன்சர், உடல் கவசம், முகமூடிகள், ஒரு கத்தி என்பவற்றை பொலிஸார் மீட்டனர்.

YRP: Posted on Thursday June 02, 2022

இதுபற்றிய தகவல் உங்களுக்கு தெரிந்த please contact the York Regional Police #5 District Criminal Investigations Bureau at 1-866-876-5423, ext. 7541.

York Regional Police remains committed to getting illegal guns off our streets and keeping our community safe. Anyone with information on illegal guns in our community are urged to contact police or call Crime Stoppers at 1-800-222-TIPS, leave an anonymous tip online at www.1800222tips.com.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!