கனடா முழுவதும் Rogers செல்போன்கள் மற்றும் இணையத்தளம் செயலிழப்பு
தொலைத்தொடர்பு நிறுவனமான ரோஜர்ஸ் (Rogers) இன்று (8) காலை ஒரு பெரிய செயலிழப்பைச் சந்தித்து வருகிறது, இது நாடு முழுவதும் உள்ள வயர்லெஸ், கேபிள் மற்றும் இணைய வாடிக்கையாளர்களை பாதித்துள்ளது.
இதனை அடுத்து இந்த சேவைகளை பாவிப்பவர்களின் பல வேலைகள் பாதிக்கப்பட்டன.
மீண்டும் சேவை எப்போது வரும் என்பதை இதுவரை அறிவிக்கப்படவில்லை

ரோஜர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்துள்ளது