கனடியத் தமிழர் பேரவையின் 15வது ஆண்டு தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா
இன்று சனிக்கிழமை ஜனவரி 29, 2022, கனடியத் தமிழர் பேரவையின் (CTC) 15வது வருடாந்த தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு, இணைய வழியில் ரொறொன்ரோ நேரப்படி மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
கனடியத் தமிழர் பேரவையின் மாற்றத்துக்கான தலைமை மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுகள் 2022க்கான இந் நிகழ்வில் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் கனடியத் தலைவர்கள், உலகளாவிய தமிழ் தலைவர்கள் வழங்கும் வாழ்த்துச் செய்திகள், உரைகள் மற்றும் தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
நிகழ்வு நடைபெறும் ரொறொன்ரோ நேரம் : ஜனவரி 29, 2022 சனிக்கிழமை, பிற்பகல் 7.00 மணி EST.-நிகழ்வை நேரலையில் பார்க்கலாம்: