நிகழ்வுகள்-Events கனேடிய இலங்கை துணை தூதரகத்துக்கு முன்னால் போராட்டம் September 19, 2023September 20, 2023 Tamil Ed... இலங்கை அரசின் பயங்கரவாதத்தை கண்டித்து கனேடிய இலங்கை துணை தூதரகத்துக்கு முன்னால் போராட்டம் –புதன்கிழமை செப்டம்பர் 20ஆம் தேதி மதியம் 12மணி முதல்