கனேடிய பிரதமர் ட்ரூடோவும் மனைவி சோஃபியும் திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பின் பிரிவு-2023
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோஃபியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். இருவரினதும் 18 வருட கால மணவாழ்க்கை ஒரு நிறைவுக்கு வருகிறது.

Photo:FB

அது குறித்து தனது Instagram சமூகவலைத்தளப்பக்கத்தில் பிரதமர் அறிவித்திருக்கிறார். அப்பதிவில்
