கன்வா (Canva) மென்பொருளை கற்றுக்கொள்வதால்-இணையவழி உரையாடல்
தலைப்பு:
கன்வா (Canva) மென்பொருளை கற்றுக்கொள்வதால் கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புகள்
இணையவழி உரையாடல் எண் : 197 காலம்:14.02.2026 சனிக்கிழமை

இரவு 7.30 – 8.30(இலங்கை நேரம்) உரையாளர்: நா. குமுதா.
உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை. பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி. கோயம்புத்தூர் ,தமிழ்நாடு ஒருங்கிணைப்பு:
சி. சரவணபவானந்தன்,செயலாளர்,
தமிழறிதம் வட்ஸ்அப் +94766427729 மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
சூம் நுழைவு எண் : 891 3342 8935 கடவுச்சொல்: Passcode: 2024
சூம் இணைப்பு:
https://us02web.zoom.us/j/89133428935?pwd=fxSzp1YQWTvqiLroUqfAUyY1cAzrWk.
