Historical EventsNationNews

கறுப்பு ஜூலை1983 கலவரத்தில் உயிர் தப்பியவர்களை கனடா பிரதமர் சந்தித்தார்

இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரத்தில் தப்பியவர்களை கனடா பிரதமர் Justin Trudeau மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் Gary Anandasangaree உடன் அவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியும் அவர்களின் சோக கதைகளையும் அறிந்து கொண்டார்

A moving morning, listening to these brave women and men who survived the horrific violence of Black July. Thank you for sharing your stories – I’ll never forget your strength, your resilience, or your optimism

கனடா பிரதமர் Justin Trudeau

டுவிட்டர் பதிவில்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!