காங்கேசன்துறையில் to ஹம்பாந்தோட்டை ஊர்தி வழிப் போராட்டம் ஆரம்பம்
இன்று 10ஆம் திகதி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி வழிப் போராட்டம் 25 மாவட்டங்களுக்கும் பயணித்து இறுதியில் ஹம்பாந்தோட்டையை சென்றடையும் என ஏற்பாட்டாளர் கூறியுள்ளனர்

இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு PTA எதிர்ப்பு தெரிவித்து கையயெழுத்து திரட்டப்படும்