NationNews

காணாமல் போனவர்களுக்காக நடப்பவர்களுக்கு ஏன் கனடா – GTA வாழ் தமிழர்கள் ஆதரவு கொடுக்கவில்லை

இன்று பிரண்டன் நகரில் ஆரம்பமான காணாமல் போனவர்கள் காண நடை இதில் ஏன் நமது மக்கள் கலந்து கொள்ளவில்லை நடப்பவர்களின் தவறா அல்ல ? இது மக்களால் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டு இருந்தபோதிலும் என் மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை மக்களுக்கு அன்பான வேண்டுகோள் நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமானால் உங்கள் ஆதரவை நாளை நடப்பவர்களுக்கு கொடுங்கள்

அவர்கள் நடக்கும்போது பிரச்சாரங்களை நன்றாக செய்து வருகின்றார்கள் Canada ஈழமுரசு என்னும் பத்திரிகை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகளை ஆங்கிலத்தில் பிரசுரித்துள்ளது -Erasure of Evidences- இதை வேற்றின மக்களுக்கு தாங்கள் நடக்கும் பாதைகளில் கொடுத்து வருகின்றார்கள்

மேலதிக விபரங்களுக்கு கீழே அழுத்தவும்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!