காவல்துறையினருக்கு ஆதரவளிக்க வடிவேலு கோரிக்கை
கொரோனா: உயிரை காப்பாற்ற காவல்துறை உதவி புரிகிறது. ஆதரவளியுங்கள் என நடிகர் வடிவேலு கோரிக்கை விடுத்துள்ளார்.