குமுதினிப் படகில்! 36 பேர் வெட்டிக்கொலை செய்த நாள் இன்று. 1985-2020
1985 ஆண்டு மே மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 பேர் ஈவிரக்கமின்றி வெட்டிப் படுகொலை செய்த அந்த கொடூரத்தின் அந்த நாள் இன்று.