கொழும்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்- சிங்கள மக்களும் பங்கேற்பு
இன்று (18) கொழும்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்- சிங்கள மக்களும் பங்கேற்பு








இலங்கைய கொழும்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் இடத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு நடைபெற்றது. இதில் சிங்கள மக்களும் பங்கேற்றனர். அனைவருக்கும் கஞ்சியும் வழங்கப்பட்டது