நிகழ்வுகள்-Events

சத்ய சாய் கல்வி (பால விகாஸ்) புதிய மாணவர்கள் சேர்த்தல்

Getting your Trinity Audio player ready...

சத்ய சாய் கல்வி (பால விகாஸ்) புதிய மாணவர்கள் சேர்த்தல்

5321 Finch Avenue East ஸ்கார்பரோவில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபா நிலையத்தில் செப்டம்பர் 2023 முதல் ஜூன் 2024 கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர்களை எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் மாதம் 4ம் திகதி காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 2018ம் ஆண்டு பிறந்த குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2017ம் ஆண்டும் அதற்கு முன் பிறந்தவர்களுக்கும் வெற்றிடங்களைப் பொறுத்து அனுமதி வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு: 416-335-7242 / 647-818-7443 / educare@saicentre.net

5321 Finch Avenue East, Scarborough, Ontario, M1S 5W2, Canada

Tel: (416) 335-7242, email: president@saicentre.net

Website:  www.saicentre.net

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!