சிறகுகள் அமையத்தின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் 3வது அவள் கலந்துரையாடல்
மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு
இலங்கை நேரம் 28.10.2021 வியாழன் இரவு 8.00 மணிக்கு Zoom Meeting ID: 870 1529 4496
சிறகுகள் அமையத்தின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் 3வது அவள் கலந்துரையாடல் நிகழ்வானது
“மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு” எனும் தலைப்பில் இணையவழியூடாக 28.10.2021 வியாழன் இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. வளவாளராக வைத்தியர்.தனேந்திரன் (புற்றுநோயியல் சத்திர சிகிச்சை நிபுணர்) அவர்கள் கலந்துகொள்வார். நிகழ்வில் சூம் செயலியூடாக இணைந்துகொள்ள முடியும்.