சீனாவில் ஆப்பிள் ஐபோனை பாவிக்க தடை- Apple shares lost $200 billion
சீனா அரசுடன் தொடர்பு உள்ள எவரும் Apple iPhone பாவிக்க முடியாது செப்டம்பர் 12 திகதி புதிய iPhones அறிமுகப்படுத்தலுக்கு முன்பு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது இதனால் 2 நாளில் ஆப்பிள்-க்கு 200 பில்லியன் இழப்பு
