சீன President Xi Jinping , சீனாவுக்கு வருகை தருமாறு ஜனாதிபதி Gotabaya Rajapaksaக்கு திடீர் அழைப்பு
மனித உரிமைப் பேரவையில் அளித்த ஆதரவுக்காக சீனாவுக்கு நன்றி என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மூன்று நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார் அதனை அடுத்து
சீன தூதரகத்தின் செய்தியின்படி, அழைப்பிதழ் இதற்கு முன்னர் கொடுக்கப்பட்டது , ஆனால் COVID-19 தொற்றுநோய் காரணமாக அதை உறுதி படுத்த முடியவில்லை. தொற்று நிலைமை தணிந்தவுடன் சீக்கிரம் சீனாவுக்குச் செல்வதற்கான தனது ‘வலுவான விருப்பத்தையும்’ ஜனாதிபதி ராஜபக்ஷ முன்பு வெளிப்படுத்தினார். அடுத்து என்ன நடக்கப் போவது என்று பொருத்திருந்து பார்ப்போம்