சீமான் அவர்களின் தந்தை காலமானார்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நடிகரும் இயக்குநருமான சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்

சீமானின் சொந்த ஊராகிய சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில் உடல்நலக் குறைவு காரணமாக செந்தமிழன் மறைந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகின்றன இந்நிலையில், சீமானுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!