NationNews

சுமந்திரன் எம்பிக்கு வழங்கப்பட்ட அதிரடி படை பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின்(MP) பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின்(MP) பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது இவர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி P2P பேரணியில் விசேட அதிரடிப்படை உடன் கலந்து கொண்டதால் இது நடந்திருக்கலாம் என குறிக்கப்படுகின்றது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!