NationNews

ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய அணுசக்தி தடுப்புப் படைகளை உஷார்படுத்த உத்தரவிட்டார்

யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது

வரலாற்றில் முதன்முறையாக இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது இதனை அடுத்து
ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய அணுசக்தி தடுப்புப் படைகளை ஞாயிற்றுக்கிழமை(27) உஷார்படுத்த உத்தரவிட்டார்
NATO நாடுகளுக்கு பதிலடியாக கொடுப்பதற்காக நேட்டோ சக்திகளின் “ஆக்கிரமிப்பு அறிக்கைகள்” என்று அவர் அழைத்தார்

UN Security Council, 8980th meeting

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!