ஜார்ஜ் ஃபிலாய்டின் கொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு
ஜார்ஜ் ஃபிலாய்டின் கொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான இன்று(25) புதன்கிழமை, போலீஸ் சீர்திருத்தத்தை கொண்டுவருவதாக உறுதியளித்த நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி ஜோ பிடன் கையெழுத்திட்டார்.
President Biden Signs a Historic Executive Order to Advance Effective, Accountable Policing and Strengthen Public Safety. President Biden and Vice President Harris Deliver Remarks on Public Trust and Public Safety.