ஜோதிகா, சூர்யா படங்களை திரையிட கடும் எதிர்ப்பு
COVID-19 பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு பெயரில் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பெரும் சரிவை சந்தித்துள்ளன. அந்த வகையில் சினிமாத்துறை மட்டும் விதிவிலக்கு அல்ல. ஏற்கனவே படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர் கோரிக்கையை ஏற்காமல் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஆன்லைனில் வெளியிடும் பட்சத்தில் இனி சூர்யா தயாரிக்கும் படங்களையோ அவரை சார்ந்தவர்கள் தயாரிக்கும் படங்களையோ திரையரங்குகளில் திரையிட மாட்டோம் எனவும் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.