டக் ஃபோர்டு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்
ஒன்ராறியோ டக் ஃபோர்டு தலைமையிலான முற்போக்கு பழமைவாதி கட்சி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது
1மாத கால தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின்பு இன்று ஒன்ராறியோ வாக்காளர்கள் டக் ஃபோர்டு தலைமையிலான முற்போக்கு பழமைவாதி கட்சி இரண்டாவது தடவையாக பெரும்பான்மை அரசாங்கத்தை அமைத்துள்ளது

எமக்கு இதுவரை கிடைத்த எண்ணிக்கை-தமிழ் சமூகம் பாராளுமன்ற உறுப்பினர்களின்
அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் வரை அனைத்து முடிவுகளும் அதிகாரப்பூர்வமற்றவை –Election ONT




