LatestNationNewsSports

டொராண்டோ ப்ளூ ஜேஸ் உலகத் தொடருக்குச் செல்கிறது “Toronto Blue Jays GOING TO THE WORLD SERIES”

Getting your Trinity Audio player ready...

டொரொண்டோ ப்ளூ ஜெய்ஸ் உலக சாம்பியன்ஷிப் (World Series) போட்டிக்கு தகுதி

டொரொண்டோ ப்ளூ ஜெய்ஸ் (Toronto Blue Jays) அணி, அமெரிக்க லீக் சாம்பியன்ஷிப் தொடர் (American League Championship Series) ஏழாவது Game-இல், சீாட்டில் மரினர்ஸ் (Seattle Mariners) அணியை 4–3 என்ற கணக்கில் தோற்கடித்து, உலக சாம்பியன்ஷிப் (World Series) போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தப் போட்டி 2025 அக்டோபர் 20, திங்கட்கிழமை நடைபெற்றது. ப்ளூ ஜெய்ஸ் அணி இப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் (Los Angeles Dodgers) அணியை எதிர்கொள்கிறது.

World Series போட்டிகள் வரும் அக்டோபர் 24, வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளன.

இது ப்ளூ ஜெய்ஸ் அணிக்கு 1992 மற்றும் 1993-ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்றதிற்குப் பிறகு, அவர்களின் முதல் World Series தோற்றம் ஆகும்.