தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத் திறன்கள்- ஒரு பார்வை. இணையவழி உரையாடல்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் -118
காலம்:2023-01.14சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)

தலைப்பு: பின்லாந்துக் கல்வி முறையில் – தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத் திறன்கள்- ஒரு பார்வை உப தலைப்பு:
ICT Skills
உரையாளர்:
திருமதி. தனுஷியா ராஜசேகர்,இ.க.நி.சேவை.-II ,முதுமானி.கல்வி.
பிரதிக் கல்விப் பணிப்பாளர்
வலயக்கல்வி பணிமனை,பட்டிருப்பு
ஒருங்கிணைப்பு:
சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,
தமிழறிதம்
சூம் நுழைவு எண் : 818 910 38941
கடவுச்சொல்: 2020
வட்ஸ்அப் எண்: +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com