NationNews

தமிழரின் அடையாளமும் அபிலாசைகளும் / Tamil’s Identity and Aspirations. Live 13, 2021 13:00 EST

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இளைஞர் இணைப்புகள் மற்றும் அரசியல் அறிவுணர்வு ஏற்ப்படுத்துதல்.”
ஆதிக்குடிகள் என்ற வரலாற்றுப் பெருமையைக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள், தமது இருப்புத் தொடர்பாக, நிரூபிக்கும் தருணங்களில், இற்றைக்கு சுமார் 1,000 வருடங்களுக்குள்ளான மன்னராட்சிக்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே ஆராய முற்படுகின்றனர். இது ஒரு துர்ப்பாக்கிய விடயம் என, பல உள்நாட்டு, வௌிநாட்டு வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!