தமிழரின் அடையாளமும் அபிலாசைகளும்
பேச்சாளர்கள்
“ஈழத்தமிழரின் பூர்வீக அடையாளங்களும் பாரம்பரிய கலை முகங்களும்”

பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி
தலைவர், தமிழ்த்துறை , அண்ணாமலை, கனடா
“காந்தாள் பூவின் தன்மைகளும், தேசிய பூவாகியதன் மகிமையும்”
நிரூஜா தவநேசன்
தமிழர் உரிமை செயற்பாட்டாளர், உலகத் தமிழர் இயக்கம்
“புலிகளின் கொடியா அல்லதுதமிழர்களின் தேசிய கொடியா?”
இராதிகா சித்சபைஈசன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கனடா & பேராசிரியர், நூற்றாண்டு கல்லூரி
“ஈழத்தமிழரின் பூர்வீக அடையாளங்களும், அபிலாசைகளும்”
நிசா பீரிஸ்
மக்கள் தொடர்பாளர் – உலகத் தமிழர் இயக்கம் & மனித உரிமைகள் செயற்பாட்டாளர், பிரான்ஸ்
“தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிதைத்து- திண்டாடும் திட்டங்கள் தொடர்கின்றன”
விமல் நவரத்தினம்
நிர்வாக ஒருங்கிணைப்பாளர், ஏபிசி தமிழ் ஒலி(ECOSOC) & தமிழர் உரிமை செயற்பாட்டாளர், கனடா
தொகுப்பாளர்
சாருதி ரமேஸ்
தமிழர் உரிமை செயற்பாட்டாளர், பல்துறை ஆளுமை&மாணவி,ரொரண்டோ பல்கலைக்கழகம்,கனடா
நிலம், கல்வி, சமூக வாழ்கைமுறை, மருத்துவத் தேவைகள், அரசியல் அபிலாசைகள் போன்ற ஈழத்து தமிழர்களின் மிகமுக்கிய இன அடையாளங்களும் அபிலாசைகளும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் சிங்கள இனவாத அரசினால் திட்டமிட்டு அளிக்கப்பட்டுவருவது நாம் யாவரும் அறிந்ததே அவற்றை புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது மக்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினர்க்கு தெளிவூட்டவும் மற்றும் கற்ப்பிக்கும் வகையிலும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் ஊடாக இணைந்துகொள்ளலாம்.


Join Zoom Meeting :
Meeting ID: 837 3924 1956
Passcode: 373958