LiVe நேரடி ஒளிபரப்புNewsநிகழ்வுகள்-Events

தமிழர்களின் அடையாளமும் அபிலாசைகளும்./ Tamils Identity and Aspirations

Jun 12, 2021 10:00 Eastern Time (US and Canada) Live

ABC Tamil Oli is inviting you to a scheduled Zoom meeting.
Topic: தமிழர்களின் அடையாளமும் அபிலாசைகளும்./ Tamils Identity and Aspirations
Time: Jun 12, 2021 10:00 Eastern Time (US and Canada)
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83199024132
Meeting ID: 831 9902 4132

பேச்சாளர்கள்:
தாயகத்திலிருந்து:
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர், ஸ்ரீதரன் சிவஞானம் .

மற்றும், திருமதி ஸ்மைத்ஹட்சன் சந்திரலீலா, முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பு இஸ்தாபகர், பிரதான ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை செயல்பாட்டாளர்.
பேசவிருக்கும் விடையம், தாயகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் நிலைப்பாடு, அரசின் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு, புலம்பெயர் சமூகத்திடமான எதிர்பார்ப்புக்கள்.

திரு. நீதன் ஷான் , கல்வியாளர், அரசியல்வாதி, ஊடகம், இனவெறி எதிர்ப்பு மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் ,
“தமிழ் பாரம்பரிய மாதம்” நிறுவனர்.

செல்வி. பிரணவி ரவி அச்சுதன், அரசியல் அறிவியல் மாணவர்
டொராண்டோ பல்கலைக்கழகம்

செல்வன். கௌசிகன் ஆனந்தஜீவ, 9 ம் தர மாணவன்

தாயகப் பாடல்களுடன் செல்வி. அபிநயா பவானந்தன் (மாணவி)

பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன், டொரோண்டோ பல்கலைக்கழகம்
Summary and Input

நெறியாள்கை
செல்வி. சுபத்ரா வரதராஜ், தகவல் தொடர்பு தொழில்முறையாளர், மனித உரிமை செயல்பாட்டாளர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!