தமிழர் இயக்கத்தின் – UNHRC 46வது கூட்டத்தொடரில் மேற்கொண்ட செயற்பாடுகள் நேரடி ஒளிபரப்பு
தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில்
பன்னாட்டு இராசதந்திர அரங்குகளிலும், குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவூட்டப்படும் இணையவழி ஊடான இவ் ஊடகவியலாளர்கள் ஊடகவியலாளர் சந்திப்பு