LiVe நேரடி ஒளிபரப்பு

தமிழின அழிப்பு விழிப்புணர்வு வாரம் 12ம் ஆண்டு நினைவு நாள்-ஏழாவது நாள் Live

தமிழின அழிப்பு விழிப்புணர்வு வாரம் 12ம் ஆண்டு நினைவு நாள்-ஏழாவது நாள்
தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் 12ம் ஆண்டு மெய்நிகர் நினைவுவாரம்

தமிழின அழிப்பு விழிப்புணர்வு வாரம் 12ம் ஆண்டு நினைவு நாள்-ஏழாவது நாள்
தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் 12ம் ஆண்டு மெய்நிகர் நினைவுவாரம்.
காலம் : 18/05/2021 செவ்வாய்க்கிழமை
தமிழீழம் 19:30 PM
தமிழ்நாடு 19:30 PM
ஐரோப்பா 16:00 PM
பிரித்தானியா 15:00 PM
கனடா 10:00 AM
பங்குகொள்வோர்
அல்பிரட் டி சயாஸ்
(Prof.Alfred de Zayas)
மக்களாட்சி மற்றும் சமத்துவ பன்னாட்டு நிலையை பரப்பும் முன்னை நாள் ஐ.நா தற்சார்ப்பு வல்லுநர்
யஸ்ரச் சிங் கலன்
(Jasraj Sing Hallan)
பாராளுமன்ற உறுப்பினர், கனடா
சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை
லோகன் கணபதி
ஒன்ராறியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர், கனடா
திருமுருகன் காந்தி
மே 17 இயக்கம்,தமிழ்நாடு
எம்.கே.சிவாஜிலிங்கம்
முன்னை நாள் பாராளுமன்ற உறுபினர்,
இலங்கை
சுரேஸ் பிரேமச்சந்திரன்
முன்னை நாள் பாராளுமன்ற உறுபினர்,
இலங்கை
சசிரேகா கனகரட்னம்
ஒட்டாவா தமிழ் ஒன்றியம்,கனடா
மகாஜெயம் மகாலிங்கம்
அரசியற் செயற்பாட்டாளர்
முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல்கள்
வைஸ்ணவி வரதராயன்
வியேந்திரா அக்சயன்
அமலியா சத்தியநாதன்
தொகுப்பாளர்
சாருதி ரமேஸ்
இவ் இணையவழி விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்:
Join Zoom Meeting :
https://us02web.zoom.us/j/81363279503
Meeting ID: 813 6327 9503
No Pass Code Required

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!