நிகழ்வுகள்-Events

தமிழின அழிப்பு விழிப்புணர்வு வாரம் 13ம் ஆண்டு நினைவு நாள் Day 2

தமிழின அழிப்பு விழிப்புணர்வு வாரம் 13ம் ஆண்டு நினைவு நாள்

இரண்டாவது நாள்

தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் 13ம் ஆண்டு மெய்நிகர் நினைவுவாரம்.

காலம் : 13/05/2022 வெள்ளிக்கிழமை

ஈழம்&தமிழ்நாடு 19:30 PM
ஐரோப்பா 16:00 PM
பிரித்தானியா 15:00 PM
கனடா 10:00 AM( Eastern Time )

பேச்சாளர்கள்

சாருதி ரமேஸ்
தமிழர் உரிமை செயற்பாட்டாளர், பல்துறை ஆளுமை&மாணவி,ரொரண்டோ பல்கலைக்கழகம்,கனடா

சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
இலங்கை

ஆர்.கே.செல்வமணி
திரைப்பட இயக்குனர் & தலைவர் – திரைப்பட தொழிலாளர் சங்கம்(பெப்சி), தமிழ்நாடு

நிரூஜா தவநேசன்
தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்,
உலகத் தமிழர் இயக்கம்

க. அருணபாரதி
துணைப் பொதுச்செயலாளர் –
தமிழ்த்தேசிய பேரியக்கம்,
தமிழ்நாடு

சசிரேகா கனகரட்னம்
ஒட்டாவா தமிழ்ச் சங்கம், கனடா

தொகுப்பாளர்

நிசா பீரிஸ்
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் & மக்கள் தொடர்பாளர் – உலகத் தமிழர் இயக்கம், பிரான்ஸ்

இவ் இணையவழி விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்:

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84298587373?pwd=UXAxL2tGWjRtVUNSLzdHc1dYUjZNdz09

Meeting ID: 842 9858 7373
Passcode: 609943

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!