தமிழில் பேச்சுத் தொழில்நுட்பம் – இணையவழி உரையாடல்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் – 125 காலம்:2023-04-01 (சனி) பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
இணையவழி உரையாடல் – 125 காலம்:2023-04-01 (சனி) பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)
தலைப்பு:தமிழில் பேச்சுத் தொழில்நுட்பம்
உரையாளர்: பேராசிரியர் துரை மணிகண்டன்,
தமிழ்க்கணிமையாளர்,தமிழ்நாடு
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்
Zoom | நுழைவு எண் : 818 910 38941 | கடவுச்சொல்: 2020
https://us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09