தமிழீழப் போராட்டமும் திரைக்களமும் – LIVE @ 10am ET
தமிழர் உரிமைச் செயலரங்கம் -தமிழீழப் போராட்டமும் திரைக்களமும்
04/07/2021ஞாயிற்றுக்கிழமை கனடா 10:00 ET
தமிழீழம் 19:30
தமிழ்நாடு 19:30
பிரான்ஸ் 16:00
பிரித்தானியா 15:00
கனடா 10:00
பங்குகொள்வோர்
மேதகு திரைப்படக் குழுவினர்
குகன்குமார்
சுமேஸ்குமார்
திருக்குமரன்
பாரி சாலன்
தமிழ்த்தேசிய ஆய்வாளர்
தனேஸ் கோபால்
திரைப்பட இயக்குனர்
தினேஷ்குமார்
வள்ளுவப் பண்பாட்டு நடுவம்
ரஞ்சித் ஜோசப்
திரைப்பட இயக்குனர்
ஆனந்த் மூர்த்தி
திரைப்பட இயக்குனர்
பொஸ்கோ மரியதாஸ்
பன்னாட்டு இணைப்பாளர்,
உலகத் தமிழர் இயக்கம்
தொகுப்பு
நிசா பீரிஸ்
நிரூஜா தவநேசன்
தமிழ்த்தேசியக் கருத்தியலை பரப்பும் மற்றும் மடைமாற்றும் படைப்புகள் தொடர்பில் இடம்பெறும் திறனாய்வில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் ஊடாக இணைந்து கொள்ளலாம்
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86290850355
Meeting ID: 862 9085 0355