தமிழ்நாடு அரசு- வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை வழங்கும் -உலகத் தமிழர் நாள் விழா 2022 ஜனவரி 12, 13
தமிழ்நாடு அரசு- வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை வழங்கும் -உலகத் தமிழர் நாள் விழா 2022 ஜனவரி 12, 13
பன்னாட்டுக் கருத்தரங்கில் கட்டுரைகள் வழங்கி பதிவு செய்வதற்கான பதிவு விண்ணப்பம்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScCsKXSOz8K2Qzz_QDuhrv6I6EglixJF8vkiZgOcTGyc5xJCg/viewform
பதிவு செய்தவர்களுக்கு நன்றிகள்
தாங்கள் பதிவு செய்தமைக்கு நன்றி
🟪
விரைவில் உரிய தேதிக்குள் 22.12.2021 தங்களுடைய கட்டுரையை யூனிகோடு பான்டில்-12-எழுத்து அளவில் தட்டச்சு செய்து ஆறு பக்கங்கள் வரை அமைத்து, உரிய மின்னஞ்சலுக்கு
pannattutamizh2022@gmail.com
அனுப்புங்கள். இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்துங்கள்.
தமிழ்நாடு அரசின்
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் நேரடி இணையதள வெப்சைட் பதிவு செய்யுங்கள்
https://nrtamils.tn.gov.in/en/
👆👆👆👆
உலகத் தமிழர் நண்பர்களுக்கும் அனுப்பி, பயன் பெறச் செய்யுங்கள் நன்றி
வணக்கத்துடன்
🟪🌹🌹💐💐🟪
நாமக்கல் நாவுக்கரசு பேராசிரியர் முனைவர் பொன். கதிரேசன் மாநிலத் தலைவர் பன்னாட்டுத் தமிழ் ஆளுமையர்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து வகை பன்னாட்டு அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் குழு தமிழ்நாடு ,இந்தியா, பன்னாடு
🟪🌹💐🟪