தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணைய வழி உரையாடல் – 63

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணைய வழி உரையாடல் எண் : 63

நாள்- 19.06.2021   சனிக்கிழமை மாலை 7.30 -8.30 மணி
(இலங்கை நேரம்)
தலைப்பு:
உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்திப் பெறக் கூடிய சேவைகள்.

உரையாளர்:
செல்வி  சிருஷ்டிகா ரவீந்திரன்,
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்,
கல்விக்கான அக்கறை அமைப்பு,
யாழ்ப்பாணம், இலங்கை.

ஒருங்கிணைப்பு:
திரு சி. சரவணபவானந்தன்,  செயலாளர், தமிழறிதம்.

மின்னஞ்சல் : thamizharitham@gmail.com வட்ஸ்அப் +94 766427729 முகநூல்
https://facebook.com/thamizharitham

சூம் விபரம்:
  நுழைவு எண் : 81891038941 கடவுச் சொல்: 2020

குறிப்பு:  கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயரைக் குறிப்பிட்டு
மேலேயுள்ள,மின்னஞ்சலுக்கு அல்லது “வட்ஸ்அப் குறும் செய்தி மூலம் இணைப்பைச்
சொடுக்கி இணைய இணைப்பைப் பெறலாம்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!