தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணைய வழி உரையாடல் : 65

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணைய வழி உரையாடல் எண் : 65

நாள் – 03.07.2021   சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 மணி  (இலங்கை நேரம்)

தலைப்பு:
தமிழ் அறிதியியல் – ஒரு பார்வை.

உரையாளர்:
திரு.நாக.இளங்கோவன்,
மேனாள் கணிப்பொறியாளர், அறிதியியல் துறை, தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்

ஒருங்கிணைப்பு:
திரு சி. சரவணபவானந்தன்  செயலாளர், தமிழறிதம். மின்னஞ்சல் : thamizharitham@gmail.com

வட்ஸ்அப் எண்:+94766427729

சூம் விபரம்:
நுழைவு எண் : 81891038941       கடவுச் சொல்: 2020
குறிப்பு:  கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயரைக் குறிப்பிட்டு
மேலேயுள்ள,மின்னஞ்சலுக்கு அல்லது “வட்ஸ்அப் குறும் செய்தி மூலம் இணைப்பைச்
சொடுக்கி இணைய இணைப்பைப் பெறலாம்.

திரு சி. சரவணபவானந்தன், செயலாளர்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!