நிகழ்வுகள்-Events

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணைய வழி உரையாடல் – 70

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணைய வழி உரையாடல் – 70
நாள்-07.08.2021 சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 மணி (இலங்கை நேரம்)

தலைப்பு: கட்டற்ற /திறந்த மூல மென்பொருட்களும் அவை சார்ந்த வணிகமும்

உரையாளர் : திரு.ச.சிவாந்தன்,
 நிதிமுகமைத்துவப் பணிப்பாளர்,
(ஐக்கிய இராச்சியத்தின் திறந்தமூல மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுபவர்)

வழிநடத்துனர்: திரு.மு.மயூரன்,
தமிழ்க்கணிமையாளர்,
வளவாளர், தமிழறிதம்.

நன்றியுரை : திரு, ந.குகதாசன்,
தலைவர், தமிழறிதம்

ஒருங்கிணைப்பு: திரு சி. சரவணபவானந்தன்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!