தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல்-75
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) இணையவழி உரையாடல்:75
சிறப்பு உரையாடல்
11.09.2021 சனிக்கிழமை மாலை-7.30 -8.30

உரைக்கான கருப்பொருள்:
கனிணித் தமிழ் கலைச் சொற்களைஞ்சிய சீராக்கம்
7.30-7.32- ஒருங்கிணைப்பாளர் உரை
7.32 – வழிநடத்துநர் –
திரு.மு.மயூரன் , தமிழ்க்கணிமையாளர்,
உறுப்பினர்,தமிழறிதம்
7.33- 7.43-
படிமுறை-1
கலைச் சொல் உருவாக்கம்-
திரு.நீச்சல்காரன்
தமிழ்க்கணிமையாளர்,
சென்னை, தமிழ்நாடு
7.43-7.53 -படிமுறை-2
தொகுத்தல்-
திரு.கி.முதத்துராமலிங்கம்,
கணினிப்பயிலகம், சென்னை, தமிழ்நாடு
7.53- 8.02
படிமுறை-3
பயன்படுத்தல்
முனைவர்.துரை மணிகண்டன்
இணையத்தமிழ் ஆய்வாளர், தலைவர், தமிழ் இணையக்கழகம் சென்னை, தமிழ்நாடு
8.02-8.27-
வினாக்கள், கருத்துக்கள்
நன்றியுரை :
திரு.காசி.ஜீவலிங்கம்,
நிரலாளர்,கட்டுரையாளர், உப செயலாளர்,தமிழறிதம் ஒருங்கிணைப்பு:
திரு சி. சரவணபவானந்தன்,
செயலாளர், தமிழறிதம்.
சூம் விபரம்:-
நுழைவு எண் : 81891038941
கடவுச் சொல்: 2020வட்ஸ்அப் எண்:+94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
குறிப்பு:
கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயரைக் குறிப்பிட்டு மேலேயுள்ள,மின்னஞ்சலுக்கு அல்லது “வட்ஸ்அப் குறும் செய்தி மூலம் இணைப்பைச் சொடுக்கி இணைய இணைப்பைப் பெறலாம்.