தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணைய வழி உரையாடல் – 80

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணைய வழி உரையாடல் -80
2021-10-16 (சனி) பிற்பகல் 7.30 – 8.30 (இலங்கை நேரம்)


தலைப்பு:
எல்லை தாண்டுகிறதா இணைய பெரு நிறுவனங்கள்?
உரையாளர்:
யோகராஜா சர்மிக்,
தொழில்நுட்ப ஆலோசகர் ,பயிற்றுனர்
ஒருங்கிணைப்பு:  சி சரவணபவானந்தன்,
செயலாளர் தமிழறிதம்
வட்ஸ்அப் எண்: +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com
சூம் விபரம்
நுழைவு எண் :  81891038941
கடவுச் சொல்:  2020
குறிப்பு:  கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயரைக் குறிப்பிட்டு
மேலேயுள்ள,மின்னஞ்சலுக்கு அல்லது “வட்ஸ்அப் “குறும் செய்தி மூலம் இணைய இணைப்பைப் பெறலாம்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!